ஆராய்ச்சிக்கான நேரம் இது ! | It's the time to Research

A Sip of Finance Tamil - Oru Sip Finance Podcast

May 17 2022 • 10 mins

IRRR தொடரின் இறுதி வார்த்தையான R - Research அதாவது ஆராய்ச்சியை பற்றி பார்க்கலாம். ஆராய்ச்சி என்பது சுவாரஸ்யமாக இருக்காதென்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன் - ஆராய்ச்சி என்றால் மீண்டும் தேடுதல் என்று பொருள். Google-லில் நிதிநிலை குறித்த தேடலில் மேல்வரும் 3-5 தேடலுக்கான முடிவுகளின் அடிப்படையில் உங்கள் நிதிநிலை குறித்த முடிவுகளை நீங்கள் எடுக்கக்கூடாது. ஆராய்ச்சி செய்வது மிகவும் முக்கியமானது. ஆராய்ச்சி உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்று மேலும் தெரிந்து கொள்ள, நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

Let’s learn about the last term of the IRRR series - R for Research. I know you might think that research is boring, but let me break it to you - Research simply means searching again. You can’t just google it and make your financial decisions based on the top 3-5 search results. Research is the key.

Tune in to this episode of #ASipOfFinance to learn more about how research can help you with your host, Priyanka Acharya.

You can follow our host Priyanka Acharya on her social media:

Twitter: https://twitter.com/PriyankaUAch

Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

Instagram: https://instagram.com/priyankauacharya

Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.


See omnystudio.com/listener for privacy information.