Home
Home
Podcasts
Podcasts
Library
Cancel
Sign in
Deep Talks Tamil
Deepan
Follow
Tamil History and Tamil Motivation! You are just a click away from getting to know an ocean of information about Tamil culture and literature. Also, get your daily dose of Motivation that will change your life.
read less
Start Here
Dec 21 2022
Maha Shivaratri Scientific Reason in Tamil
உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த சிவ ரகசியம் | மகா சிவராத்திரி | Lord Shiva | Maha Shivaratri Tamil Video LINK
Dec 21 2022
Maha Shivaratri Scientific Reason in Tamil
உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த சிவ ரகசியம் | மகா சிவராத்திரி | Lord Shiva | Maha Shivaratri Tamil Video LINK
May 14 2022
Tamil God Kannagi Real and Unknown History
ஆரியர்களால் அழிக்கப்பட்ட நம் தமிழ் பெண் தெய்வம் எது தெரியுமா? கண்ணகி கோயில் வரலாற்றை நாம் தெரிந்துகொண்டால் தான், மாரியம்மனின் வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். Video Link: PART-01 PART-02
Mar 14 2022
Snake Temple and Mystery in India - Tamil
இதற்காக தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களா? Video Here
Feb 16 2022
Tamil Night Sleep Motivation with Peaceful Music
Tamil Night Sleep Motivation with Peaceful Music
Jan 22 2022
Tamil History Tamil Thiruvalluvar Year History
Tamil Thiruvalluvar new year history and all
Jan 11 2022
Which is Original Tamil New Year? Mystery Revealed
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழர்களின் மனத்தில் இருக்கும் ஒரு கேள்விக்கு, ஆதாரங்களுடன் ஒரு வீடியோ இது. எது உண்மையான தமிழ் புத்தாண்டு. சித்திரையா? தையா? கடைசி வரை பார்க்கவும்!
Jan 4 2022
Important life lessons to learn in 2022 | Tamil Motivation
2022-ல் உங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும், இனி நீங்கள் சமாளிக்கலாம்! இனி நீங்கள் நினைத்தது நடக்கும்.
Dec 18 2021
Tamil History - Margazhi Month Tamil Science Facts
குளிர்காலங்களில் ஏன் நமது எடை கூடுகிறது? மார்கழி மாத ரகசியம் என்ன? Watch full video HERE
Dec 9 2021
Hear this audio Before You Die | Tamil Motivation | Tamil News
இறப்பதற்கு முன்பு ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கேட்கவேண்டிய பதிவு! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொலி இது! காரணம் இதை கேட்கும்போது உங்களுக்கே புரியும்... Tamil Motivation
Nov 20 2021
What is a Kula Deivam and how to discover yours? Tamil History
உங்களை வியக்கவைக்கும் தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு!
Nov 9 2021
Thanjai Periya Kovil History - Rajaraja Cholan Law System in Temple
பல பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் என இந்த இயற்கை எத்தனை முறை சோதனை செய்தாலும், அதையெல்லாம் கடந்து ஆயிரம் ஆண்டுகள் மேலாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் நம்மிடம் கொண்டு சேர்த்த அந்த ரகசிய செய்திகள் என்ன? இந்த வீடியோவில் பாருங்கள்!
Nov 3 2021
Diwali True Facts - This is Not Story - Diwali is Tamil Festival?
தீபாவளி தமிழர்களின் பண்டிகையா? ஆயிரம் வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன?
Oct 30 2021
Tamil Sekku Oil Benefits - Tamil News - Tamil History
பாரம்பரியமான முறையில் செய்யப்பட்ட மரச்செக்கு எண்ணெய்களை சாப்பிட்டு, பல ஆண்டு காலம் வாழ்ந்த நம் முன்னோர்களின் ரகசியம் என்ன? மரச்செக்கு எண்ணெய் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.
Sep 26 2021
Tamil Motivation - Sad Motivation - Tamil News
1. கடந்து போனதை நினைத்து இடிந்து போனவர்கள்!! 2. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்த்து, துவண்டு போனவர்கள்!! 3. அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து, தன் நிம்மதியை இழந்தவர்கள்!!! இவ்வாறு மனம் உடைந்துப்போய் கவலையாக இருப்பவர்கள் இதை கேட்கவும். Tamil Motivation Poscast audio & Tamil Audio Book
Sep 7 2021
Rajendira Chozhan Marine Military History in Tamil
Find out in this video how Rajendra Chola crossed the Indian Ocean and conquered the eastern parts of Asia by waging war! இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொலியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! Video Link: https://youtu.be/Fpmf4WdZhFo
Aug 6 2021
Rajendra Chola Military Tamil History
உலகையே மிரளவைத்த இராஜேந்திர சோழனின் இராணுவம்! Video Link: https://youtu.be/UnyMfNqQ80U
Jul 15 2021
5 Important Lessons to learn in life - Tamil Motivation
அடுத்த நிமிடம் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் சோகமாக இருக்கும் உங்களுக்கு, இந்த காணொளி ஒரு நம்பிக்கையை தரும்
Jul 15 2021
Tamil Powerful Motivation for 15 mins
இதில் வரும் 25 தத்துவங்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.. If you follow these 25 principles in your life, you will see a change in your life.
Jul 15 2021
Banana leaf and snake | The secret that our ancestors knew | Banana Leaf Benefit
நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்! Why did our ancestors highlight banana leaves in our hospitality and in many of our festivals? What is the secret hidden in the banana leaf? Find out in this video!
Jul 15 2021
The Lost Continent of Kumari Kandam with Proof
தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது!