வணக்கம் மக்களே! நான் உங்கள் RJSHYAM நம்ம பேச யோசிக்கிற இல்ல பேசணும்னு நினைக்கிற நிறைய விஷியங்கல பேசாமலே இருந்திருப்போம் அது உங்கள பத்தியோ இல்ல மத்த விஷியங்கள பத்தியோ இருக்கலாம் so,அந்த மாதிரி இருக்க என்ன பத்தின இல்ல என்ன சார்ந்த நா கேக்குற,பாக்குற எனக்கு நடக்குற விஷியங்கள உங்க கூட பகிர்ந்துக்க போறன்.
📌 குறிப்பு(நல்ல விஷியங்கள மட்டும்)
@thonradhapesuvom read less