Jun 30 2022
#3 S3 E1 Save money| Do not spend in vain | வீண் செலவு வேண்டாம் | Tamil speaker
Always remember when you buying something it's really you need or not. Do not spend in vain.. இன்றைய சேமிப்பு நாளைய வளமான எதிர்காலம், தேவையற்ற செலவுகளை தவிர்த்திடுங்கள், நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும் பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டும் அப்படி செலவு செய்தால் மட்டுமே உங்களுடைய கடைசி காலங்களில் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.